K U M U D A M   N E W S

age

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்கள் காசாவைப் பற்றிக் கவலைப்படுவது ஏன்? - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

காசா இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை டேக் செய்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கழிவுநீர் தொட்டி திறந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! | Chennai | Baby Found | Kumudam News

கழிவுநீர் தொட்டி திறந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! | Chennai | Baby Found | Kumudam News

Madurai | ADMK Protest | எம்ஜிஆர் சிலை சேதம் - அதிமுகவினர் மறியல் | Kumudam News

Madurai | ADMK Protest | எம்ஜிஆர் சிலை சேதம் - அதிமுகவினர் மறியல் | Kumudam News

Paddy Crops Damage | தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை | Kumudam News

Paddy Crops Damage | தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை | Kumudam News

ATM-ல் திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சி | Kerala | ATM Theft | CCTV | Kumudam News

ATM-ல் திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சி | Kerala | ATM Theft | CCTV | Kumudam News

Heavy Rain | Flood | கோவையில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் | Kumudam News

Heavy Rain | Flood | கோவையில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் | Kumudam News

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

பட்டப்பகலில் வீடு புகுந்த நரிதிக் திக் சிசிடிவி காட்சிகள் | Fox | Kumudam News

பட்டப்பகலில் வீடு புகுந்த நரிதிக் திக் சிசிடிவி காட்சிகள் | Fox | Kumudam News

சைக்கிள் ஓட்டி பழகச் சென்ற சிறுவனை துரத்திய தெரு நாய் திக் திக் காட்சிகள் | Dog Attack |Kumudam News

சைக்கிள் ஓட்டி பழகச் சென்ற சிறுவனை துரத்திய தெரு நாய் திக் திக் காட்சிகள் | Dog Attack |Kumudam News