ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமியை அழைத்து சென்றதற்காக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
போலீசாரை கண்டதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கும்பல் தப்பியோட்டம். நாட்டு வெடிகள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சோடியம் நைட்ரேட், சல்பர், அலுமினிய பவுடர் பறிமுதல்
கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு
மன்னம்பந்தல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு. ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆட்சியரிடம் வழங்க வந்த மக்கள்
அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம் செய்ய மூதாட்டியின் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற புதுமாப்பிள்ளையை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Mayiladuthurai Factory Blast in Thiruvalangadu : மயிலாடுதுறை திருவாலங்காடு பகுதியில் உள்ள வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது
மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.
ஜெரால்டுக்கு மனசுக்குள் சஞ்சலத்தை ஏற்படுத்த, தனது செல்போனில் இருந்து, அந்த பெண்ணிற்கு அடிக்கடி அழைத்து காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.