K U M U D A M   N E W S

act

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.

திரையுலகின் லெஜன்டுக்கு லெஜன்ட் சரவணன் மரியாதை |Bhagyaraj RIP | Legend Saravanan | DirectorBhagyaraj

திரையுலகின் லெஜன்டுக்கு லெஜன்ட் சரவணன் மரியாதை |Bhagyaraj RIP | Legend Saravanan | DirectorBhagyaraj

அரசியலுக்கு வரப்போகிறாரா நடிகர் சூர்யா..? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன..? | Actor Suriya

அரசியலுக்கு வரப்போகிறாரா நடிகர் சூர்யா..? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன..? | Actor Suriya

அரசியலுக்கு வரும் நடிகர் சூர்யா..? வைரலாகும் வீடியோ!

"நடிகர் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது" என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!

மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

தந்தையை இழந்து சோகத்தில் சாந்தனு... கண்கலங்க வைத்த தருணம் | Director Bhagyaraj RIP

தந்தையை இழந்து சோகத்தில் சாந்தனு... கண்கலங்க வைத்த தருணம் | Director Bhagyaraj RIP

திரையுலகை உலுக்கிய இழப்பு: பாக்யராஜ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி | Dmk | Bhagyaraj Passed Away

திரையுலகை உலுக்கிய இழப்பு: பாக்யராஜ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி | Dmk | Bhagyaraj Passed Away

?LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam