வேதாரண்யத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. மக்கள் அதிர்ச்சி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, இதனால் கோலிவுட் சினிமா வட்டாரம் கலக்கத்தில் காணப்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்.
மாவீரர் நாளுக்கும், பிரபாகரன் பிறந்தநாளுக்கும் அறிக்கை வெளியிட்டு நினைவு கூறுவாரா? என்ற கேள்வி அரசியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு
இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்க ஜானகி அம்மாள் மிகப் பெரும் தியாகம் செய்தார் என்று ஜானகி இராமசந்திரன் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.