K U M U D A M   N E W S

மிளகு ஸ்பிரே அடித்து இளைஞர்களை சித்திரவதை செய்த தம்பதி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக தாக்கி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக அரசு உழைப்பை சுரண்டுகிறது- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

"ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது" என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வக்பு திருத்தச் சட்டம்: சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

வக்பு திருத்தச் சட்டத்தில் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கைகுலுக்க மறுத்த இந்திய அணி: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்!

இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.

ராட்சத மரம் விழுந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு | Traffic Issue | Kumudam News

ராட்சத மரம் விழுந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு | Traffic Issue | Kumudam News

வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. சில விதிகளுக்கு இடைக்கால தடை!

வக்பு திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது எனவும் சில விதிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடிபோதையில் பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநரால் விபத்து | School Van Accident | Kumudam News

குடிபோதையில் பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநரால் விபத்து | School Van Accident | Kumudam News

இந்தியா - பாக். போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு | Cricket | Kumudam News

இந்தியா - பாக். போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு | Cricket | Kumudam News

100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து | Car Accident | Kumudam News

100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து | Car Accident | Kumudam News

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

"நடிகர் என்றாலே கூட்டம் கூட தான் செய்யும்" - சீமான் | NTK Seeman | Kumudam News

"நடிகர் என்றாலே கூட்டம் கூட தான் செய்யும்" - சீமான் | NTK Seeman | Kumudam News

Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மகளின் காதலனைத் தாக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

பரப்புரையை தொடங்கிய விஜய் - பரபரப்பான திருச்சி | TVK Vijay | Kumudam News

பரப்புரையை தொடங்கிய விஜய் - பரபரப்பான திருச்சி | TVK Vijay | Kumudam News

திருச்சி பிரசாரத்தில் விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

திருச்சி பிரசாரத்தில் விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

என்ன பேச போகிறார் தவெக தலைவர் விஜய் - மூத்த பத்திரிகையாளர் துரை கருணா | Trichy TVK Vijay

என்ன பேச போகிறார் தவெக தலைவர் விஜய் - மூத்த பத்திரிகையாளர் துரை கருணா | Trichy TVK Vijay

பிரச்சாரம் தொடருமா? குழப்பத்தில் தொண்டர்கள் | TVK Vijay Kumudam News

பிரச்சாரம் தொடருமா? குழப்பத்தில் தொண்டர்கள் | TVK Vijay Kumudam News

கூட்டத்தால் ஸ்தம்பித்த விஜய்..! | Trichy TVK Vijay | Kumudam News

கூட்டத்தால் ஸ்தம்பித்த விஜய்..! | Trichy TVK Vijay | Kumudam News

மரக்கடையில் அசராமல் காத்திருக்கும் தொண்டர்கள் | TVK Vijay | Kumudam News

மரக்கடையில் அசராமல் காத்திருக்கும் தொண்டர்கள் | TVK Vijay | Kumudam News

Road Show- வாக மாறிய பயணம் தொண்டர்களால் ஸ்தம்பித்த விஜய்யின் பிரச்சார வாகனம்...! | TVK Vijay

Road Show- வாக மாறிய பயணம் தொண்டர்களால் ஸ்தம்பித்த விஜய்யின் பிரச்சார வாகனம்...! | TVK Vijay

விஜய் வருகை - சாலைகளில் ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் | Trichy TVK Vijay | Kumudam News

விஜய் வருகை - சாலைகளில் ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் | Trichy TVK Vijay | Kumudam News

எப்போது பிரசாரத்தை தொடங்குவார் விஜய்? | Trichy | TVK Vijay | Kumudam News

எப்போது பிரசாரத்தை தொடங்குவார் விஜய்? | Trichy | TVK Vijay | Kumudam News

'உங்க விஜய் நா வரேன்’ | Trichy TVK Vijay | Kumudam News

'உங்க விஜய் நா வரேன்’ | Trichy TVK Vijay | Kumudam News