தந்தை போல மகனும் குற்றம் சுமத்தினால் நிலைமை என்னாகும்? தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு!
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வாரும் நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்று தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்.