Vijay Students Meet 2025 | நண்பா, நண்பீஸ் ரெடியா..? தவெக கல்வி விருது விழா தேதி அறிவிப்பு | TVK
Vijay Students Meet 2025 | நண்பா, நண்பீஸ் ரெடியா..? தவெக கல்வி விருது விழா தேதி அறிவிப்பு | TVK
Vijay Students Meet 2025 | நண்பா, நண்பீஸ் ரெடியா..? தவெக கல்வி விருது விழா தேதி அறிவிப்பு | TVK
"விஜய் பட்சா இன் பாலிடிக்ஸ்" - அமைச்சர் துரைமுருகன் | Kumudam News
ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
TVK Vijay about DMK | "தமிழக மானத்தை அடகுவைத்த திமுக" விஜய் கடும் விமர்சனம் | Kumudam News
மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சேகர்ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி! விஜய்யின் தளபதியாகும் அருண்ராஜ்? தவெகவில் முக்கிய பொறுப்பு?
ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
AK Youtube Channel | YOUTUBE CHANNEL தொடங்கிய AK..! பின்னணி என்ன? | Kumudam News
விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாகவும், இத்திரைப்படத்தில் மாறாத மர்மங்கள் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.