திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்! ‘அரோகரா’ முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை நடைபெறவுள்ள மகா தீப தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை நடைபெறவுள்ள மகா தீப தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் இன்று இரவு முதல் அமலுக்கு வரும் புதிய உத்தரவு – ஆட்சியர் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நகர்வு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர்களின் கட்டிடக்கலைப் பெருமைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்குமா? தஞ்சை பெரிய கோவில் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், பக்தர்களின் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் அபய ஹஸ்த தரிசனம், சிவபெருமானுடன் ஒரே கருவறையில் அருள்பாலிக்கும் சிறப்பு, சக்திவாய்ந்த குரா மரம் எனப் பல ஆன்மிக அதிசயங்களைக் கொண்ட திருவிடைக்கழி திருக்கோயிலின் மகிமையையும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் சிறப்பையும் தெரிந்துகொள்வோம்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள பொன்வாசிநாதர் கோயில், பொன் பொருள் சேர்க்கை, தொழில் வளர்ச்சி, குருபகவானின் அருள் ஆகியவற்றுக்காகப் பக்தர்களால் வழிபடப்படும் பழமையான சிவத்தலமாகும்.
ஜெயிலர் 2-வில் இடம்பெறும் கல்பக் குடும்பம் முதல் டைகர் முத்துவேல் பாண்டியன் வரை, நிஜ வாழ்க்கை சிலை கடத்தல் வழக்குகளுடன் ஒப்பிடப்படும் கதாபாத்திரங்களின் பின்னணி நிஜ உலகின் கடத்தல் மன்னனின் குடும்பத்துடன் ஒத்துப்போவது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், பூவராகப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தின் புராணப் பெருமை, சோழர் கால வரலாறு மற்றும் பணக்கஷ்டம் தீர நாணயங்களை வைத்து வழிபடும் நம்பிக்கை குறித்த சிறப்புப் பதிவு.
அரசியல் பயணத்தில் ஆன்மிகத் தரிசனம்… விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு. மகிஷாசுரனை வதம் செய்த அன்னை, தங்க மழை பொழிந்த தலபுராணம், நவராத்திரியில் ஒன்பது அலங்காரங்கள் என இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?