K U M U D A M   N E W S

Tamilnadu

வார்னிங் கொடுத்த வானிலை மையம்.. இத்தனை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

"தமிழ், தமிழ் என்று கூறி பழைய காலத்தில் வைத்து இருக்கிறார்கள்" - விஜய பிரபாகரன்

"வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து மொழிகளையும் கற்கவும்"

பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா.. வண்ண குடைகளுடன் அம்மனை அழைத்து வந்த மக்கள்

தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் மீது சாதிய கொலைவெறி தாக்குதல்

தூத்துக்குடி; திருவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தியதற்கு விசிக தலைவர் திருமா கண்டனம்.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம் செய்ததை கண்டித்து போராட்டம்.

தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம்: 3 நாட்களாக நடைபெற்ற நாட்டு மாட்டு சந்தை நிறைவு!

ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கடத்திய மர்ம நபர்களால் அதிர்ச்சி

ஆம்னி வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள், நடுரோட்டில் வைத்து மாணவியை கடத்திச் சென்றதாக புகார்.

அரசு பணிக்கு தமிழ்மொழி கட்டாயம் - நீதிபதிகள் போட்ட கண்டிஷன்!

தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து.

தனுஷ்- நயன்தாரா இடையேயான வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு!

நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.