K U M U D A M   N E W S

Tamilnadu

கனமழை எதிரொலி! இன்று பள்ளிக்குப் போக வேண்டாம்! எந்தெந்த ஊர்களில் விடுமுறை?

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கப்போகும் மழை! 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. சென்னைக்கும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (அக். 23) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

"CJP-யை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள்" - அண்ணாமலையை SECRET-ஆக சாடிய வானதி சீனிவாசன் !

அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வானதி சீனிவாசன், கரப்பான்பூச்சி போராட்டம், எஸ்ஐஆர் விவகாரம், பிரதமர் மோடி அரசு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNRERA-வில் அதிரடி மாற்றம் ! புதிய தலைமையுடன் 5 பேர் கொண்ட குழு அமைப்பு !

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய தலைமை மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய குழு அமைப்பதற்கான காரணம் ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துவருகிறது.

"ஆரிய கடப்பாரைக்கு ஆதரவா?" - திமுகவை சீண்டிய வன்னியரசு !

தாராபுரம் இடைத்தேர்தல் கைது விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலையில், சீமான் திமுக, அதிமுகவிற்கு நன்றி கூறி பதிவிட்டது குறித்து அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள கடுமையான பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்! – கார் வாங்க தமிழக அரசு போட்ட புது கணக்கு!

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளுக்கப்போகும் மழை! 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... உஷார் மக்களே!

தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN அரசு இணையதளங்களுக்கு HACKING அபாயமா? டிஆர்பி ராஜா எச்சரிக்கை !

eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.

கார்த்திகா கைது... பின்னணி என்ன? போலீஸ் கொடுத்த ‘முழு விளக்கம்’!

தாராபுரம் இடைத்தேர்தலின்போது தேர்தல் விதிமீறல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.