K U M U D A M   N E W S

Tamilnadu

இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு : வாக்குப்பதிவு தொடக்கம் ! மக்கள் தீர்ப்பு யாருக்கு?

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா ?

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீக்கப்பட்ட 74 லட்சம் வாக்குகள்: தவெகவின் வெற்றியைத் தீர்மானித்ததா SIR நடவடிக்கை?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

CM விஜய்யின் வெற்றி பயணம் வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் !

வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வெற்றிப் பயணம் vs தனியார் பேருந்துகள் ! CM விஜய் திட்டத்துக்கு தடை விதிக்குமா நீதிமன்றம் !

வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தெரியுமா ? வானிலை மையம் ரிப்போர்ட் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இனிமேல் சீப் மினிஸ்டர் விஜய்” - CM விஜயை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின் !

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக மற்றும் விஜயை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள், ஆட்சி மற்றும் விஜயின் அரசியல் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

“ஓட்டுப்போட்டதற்காக மக்கள்தான் அழ வேண்டும்!” - உதயநிதி அதிரடி !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் விஜய்யை கடுமையாக விமர்சித்து, திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.

7 PM Headlines Today | 03 OCT 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

7 PM Headlines Today | 03 OCT 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

RATHAVETTAI EPISODE 6 : ஆட்டோ சங்கர் வழக்கு... தோண்டத் தோண்ட அதிர்ச்சி!

ரத்தவேட்டை பாகம் 6 : சென்னையின் இருண்ட குற்றப் பின்னணியில் உருவான ஆட்டோ சங்கர், தொடர் கொலைகள், சாராய வியாபாரம், குற்றவுலக தொடர்புகள் மற்றும் போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள் என தமிழகத்தை உலுக்கிய வழக்கின் பரபரப்பான பின்னணி.