K U M U D A M   N E W S

tvk

“திமுகவும் அதிமுகவும் ஒன்று.. ஒரே ஓனர் தான்” தாராபுரத்தில் விஜய் அதிரடி பேச்சு!

தாராபுரத்தில் வரும் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமான செம்மலை... அதிமுகவுக்கு முழுக்கு!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் இணையும் பாமக? சௌமியா அன்புமணி கூறியது என்ன?

தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் பாமக இணைகிறதா என்ற கேள்விக்கு எம்எல்ஏ சௌமியா அன்புமணி பதில் அளித்துள்ளார்.

எம்ஜிஆர் மாளிகை TO பனையூர்...தவெகவில் ஐக்கியமாகும் செம்மலை?

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்று தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் தாராபுரம் தொகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.

திமுக எம்எல்ஏ ரகுபதி வெற்றி செல்லுமா? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

ECI-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டம்.. திமுகவுடன் புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்!

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணிக் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.

“துரோகம் செய்தது நீங்கதான்!” – “பிச்சை எடுத்தது நீங்கதான்!”... தவெக – அதிமுக மோதல்!

தமிழ்நாடு அரசியலில் தவெகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, பாஜக கூட்டணி முதல் ஆட்சியமைத்த விதம் வரை இரு தரப்பும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

"ஆதிவாசி.. அடக்கி வாசி.." எடப்பாடியை விமர்சித்த தவெக.. பதிலடி கொடுத்த அதிமுக IT WING!

முதலமைச்சர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியதை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.