"விஜய் அண்ணா என்னோட லக்கி சாம்" #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews
"விஜய் அண்ணா என்னோட லக்கி சாம்" #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews
"விஜய் அண்ணா என்னோட லக்கி சாம்" #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய வேல்முருகன்... மாணவி தக்க பதிலடி #TVKVijay #TVKVelmurugan #Student
எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேட்டை செய்த மாணவனை கண்டித்த ஆசிரியர்.. கோபத்தில் மயமான சிறுவன் | Anakaputhur School | Chengalpattu
ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் | Sankarapuram | Kallakurichi News
காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநல மருத்துவர்கள் மாணவிக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்கி உள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளிக்குள் உடும்பு நுழைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.