புதிய தலைமைச் செயலகம் எங்கு? லிஸ்ட்ல இருக்கும் இடங்கள் என்னென்ன?
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 4 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், சாதகங்கள் மற்றும் சவால்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 4 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், சாதகங்கள் மற்றும் சவால்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவையில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கியப் புதிய திட்டங்களை அறிவித்தார்.
CM விஜயுடன் முக்கிய ஆலோசனை..! Montek Singh Ahluwalia தலைமையிலான குழு சந்திப்பு | Kumudam News
தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.
அமைச்சரின் கார் முற்றுகை... மின்ஊழியர்கள் திடீர் போராட்டம்! | Nirmal Kumar | CM Vijay | Kumudam News
தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலக அறை மாற்றம்! | CM Vijay | TVK | Kumudam News
முதலமைச்சர் விஜயுடன் குமுதம் குழும தலைவர் வரதராஜன் சந்திப்பு | CM Vijay | Kumudam News
தமிழக நீர்வள மேம்பாட்டு திட்டங்கள்... CM Vijay ஆலோசனை! | Water Resources | Kumudam News
ஃபோர்டு நிறுவனத்துடன் முதல்வர் சந்திப்பு.. புதிய முதலீட்டுடன் வேலைவாய்ப்பு.. | Ford | Kumudam News