தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில் போக்குவரத்தில் தாமதம்.. பயணிகள் கடும் அவதி
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தட தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தட தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
அரக்கோணம் தண்டவாள இணைப்பில் கோளாறு.. ரயில் போக்குவரத்து பாதிப்பு | Kumudam News
மக்களே உஷார்..! 14 மாவட்டங்களை குறிவைத்த கனமழை | Kumudam News
Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.
மக்களே! 7 மாவட்டங்களை நோக்கி வரும் மழை | Kumudam News
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு - ஸ்டாலின் உத்தரவு | Kumudam News
கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று முதல் ஜூலை 20 வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இன்றையத் தினம், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.