K U M U D A M   N E W S

110 விதியின் கீழ் விஜய் மாஸ் அறிவிப்பு! விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்

சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

“பால் உற்பத்தியாளர்களின் வயித்துல பால வாத்துட்டாரு!” CM Vijay-க்கு பாராட்டு | TN Milk Price Hike

“பால் உற்பத்தியாளர்களின் வயித்துல பால வாத்துட்டாரு!” CM Vijay-க்கு பாராட்டு | TN Milk Price Hike

அதிரடியாக உயர்ந்த விலைவாசி! ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகள்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!

இதுக்கு ஒரு முடிவே இல்லையா! தொடரும் தங்கத்தின் விலை உயர்வு... புலம்பும் பெண்கள்

தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நகை பிரியர்களுக்கு இன்றும் ஏமாற்றம் தருவது போல தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது...

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 விலை உயர்வு! நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு... நகை பிரியர்களுக்கு ஷாக்!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: 3.16 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய சவரன் ரேட் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

இல்லத்தரசிகளுக்கு ஷாக்! தங்கம் விலை திடீர் எகிறல்!

தொடர் விலையேற்றத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் இம்மியளவு சரிந்த நிலையில் இன்று ஒரே போடாக ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு. விலையுயர்வு இல்லாமல் இருந்த வெள்ளியும் தன் பங்குக்கு ரூ.10 உயர்வு.

நான்கு மடங்கு ஏற்றத்துக்கு பின் தங்கம் இன்று ஒரு மடங்கு மட்டும் குறைவு!

தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.