பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. போலீசார் வலைவீச்சு!
சென்னை ராயப்பேட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக வட்டச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக வட்டச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மெத்தபெட்டமைன், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீஸ் |Chennai
வேன் மோதி காவலர்கள் படுகாயம் திடுக் CCTV காட்சி | Kumudam News
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை..
சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு தூங்கிய சிறுவன்.. பரிதாப பலி
கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் | TNPolice
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டையில், வீட்டில் புகுந்து ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.