K U M U D A M   N E W S

ott

ஜகபர் அலி கொலை வழக்கு - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை எதிர்த்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை

வேங்கைவயல் வழக்கு; தொடரும் போராட்டம்

வேங்கைவயலில் கருப்புக்கொடி ஏந்தி மக்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

ஜகபர் அலி வீட்டில் சிபிசிஐடி விசாரணை

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

கல்குவாரிகளில் விதிமீறல்... கனிமவளத்துறை அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிகளில் 2வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: மதுரையில் கடையடைப்பு போராட்டம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்.

அடக்கு முறையால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாது.. தமிழிசை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி போராட்டம் - சவுமியா அன்புமணி கைது 

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்பே குவிந்த பாமகவினரை போலீசார் முன்பே கைது செய்ததாக தகவல்.

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாமக.. செளமியா அன்புமணி அதிரடி கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணா பல்கலை விவகாரம் - பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தபெட்டமைன் – அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி

சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்.