K U M U D A M   N E W S

ott

O.M Operation Mole : பழைய கதை... புதுமையான திரைக்கதையா? ஓ.ம் விமர்சனம்!

தனுஷ், சாய் பல்லவி, மம்முட்டி, ஸ்ரீலீலா என நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியாகியுள்ள 'ஓ.எம்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்குப் பூர்த்தி செய்துள்ளது? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, படத்தின் நிறை குறைகள் குறித்த முழுமையான விமர்சனம்!

களைகட்டிய தனுஷின் ஓம் ரிலீஸ்..தியேட்டரில் ரசிகர்கள் செய்த சம்பவம்...மகன்களின் ஸ்பெஷல் விசிட்!

இன்று காலை 'ஓம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்தடுத்த சிக்கல்களில் தனுஷின் ‘ஓம்’ ? தலைப்பு மாற்றம் முதல் ட்ரெய்லர் தாமதம் வரை..! படம் வெளியாகுமா ?

தலைப்பு மாற்றம் முதல் ட்ரெய்லர் தாமதம் வரை அடுத்தடுத்த அதிர்ச்சிகளைச் சந்திக்கும் தனுஷின் ‘ஓம்’ திரைப்படம்... எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது .

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்...! எகிறும் எதிர்பார்ப்பு !

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

முதலமைச்சர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கையால் அரசு நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்படுவதாகவும், இடைத்தேர்தல் வெற்றிக்காகப் பரிகாரங்கள் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓம் இசை வெளியீட்டு விழா... அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? 234 தொகுதிகள் குறித்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான்; என் பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள்” எனத் தன்னைச் சுற்றியுள்ள அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி டிக்கெட் கிடைக்குமா? உலகக் கோப்பையில் புதிய சாதனை!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை செல்லும் CM விஜய்...! பேருந்து நிலையம் திறப்பு முதல் ரோடு ஷோ வரை !

முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரோடு ஷோ திட்டம் என மாவட்டமே பரபரப்பாகியுள்ளது.

அசினின் மகளுக்கு 12 மொழிகள் தெரியுமா? மொபைல், டிவி இல்லாத வளர்ப்பு...கணவர் ராகுல் சர்மா பகிர்ந்த ரகசியம்!

நடிகை அசினின் மகளுக்கு 12 மொழிகள் பேசத் தெரியும் என்றும், அசின் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றும் அவரது கணவர் ராகுல் சர்மா கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.