BJP Meeting | தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் தொடக்கம் | Kumudam News
BJP Meeting | தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் தொடக்கம் | Kumudam News
BJP Meeting | தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் தொடக்கம் | Kumudam News
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு.! | Armstrong Case | Kumudam News 24X7
குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி
பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசாலும், அதன் கூட்டணிக் கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லையெனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
"ஒபிஎஸ் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" நயினார் நாகேந்திரன்
பிரியாணியில் பூச்சி.. தட்டி கேட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News