K U M U D A M   N E W S

Viral Video: போட்டோ எடுத்தவுடன் கொடுத்த பிஸ்கட்டை பறித்த பாஜக பெண் தொண்டர்!

ராஜஸ்தானில் பாஜக பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2022-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு PM Modi தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்ட Video மீண்டும் வைரல்

2022-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு PM Modi தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்ட Video மீண்டும் வைரல்

விஜயதசமி: நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் (X) வாழ்த்து!

தீமைக்கு எதிராக நன்மை வென்ற புனித நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காந்தியடிகள் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை | CM MKStalin | Gandhi Jeyanthi | DMK | KumudamNews

காந்தியடிகள் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை | CM MKStalin | Gandhi Jeyanthi | DMK | KumudamNews

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை | PM Modi | Gandhi Jeyanthi | BJP | KumudamNews

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை | PM Modi | Gandhi Jeyanthi | BJP | KumudamNews

ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து விலகல்? - டி20 உலகக் கோப்பை கனவுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்ட்யா, குவாட்ரைசெப்ஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மகளிா் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை!

மகளிருக்கான 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

கரூர் சோகம்: "இதுபோல் இனி எங்கும் நடக்கக்கூடாது"- நிர்மலா சீதாராமன்

கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்தில் பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் | Karur tragedy | TVK Vijay | Kumudam News

கரூர் சம்பவத்தில் பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் | Karur tragedy | TVK Vijay | Kumudam News