“இதெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற வேலை”..! விஜய் மீது H.Raja விமர்சனம் | CM Vijay | London | TVK | BJP
“இதெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற வேலை”..! விஜய் மீது H.Raja விமர்சனம் | CM Vijay | London | TVK | BJP
“இதெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற வேலை”..! விஜய் மீது H.Raja விமர்சனம் | CM Vijay | London | TVK | BJP
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ் மேடைகளில் தனது தனித்துவமான பேச்சால் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவின் உடல் நாளை மதுரையில் தகனம் செய்யப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக 90 வயதில் காலமானார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
FQL மோசடி..! சிக்கிய முக்கிய புள்ளிகள் | Investment Fraud | Madurai | Kumudam | FQL App