K U M U D A M   N E W S

MP

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

டிரம்பின் புதிய வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்படுமா?

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறிப்பு

காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறிப்பு

தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. எம்பி சுதா குற்றச்சாட்டு!

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக காங்கிரஸ் எம்பி சுதா குற்றம்சாட்டியுள்ளார்.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் பக்தர்களிடம் பணம் வசூலிப்பு | Kumudam News

ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் பக்தர்களிடம் பணம் வசூலிப்பு | Kumudam News

நடைபயிற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.யிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.. காவல்துறையினர் விசாரணை!

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பியிடம் செயின் பறிப்பு | Kumudam News

எம்.பியிடம் செயின் பறிப்பு | Kumudam News

இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு: ராணுவ அதிகாரி ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை தாக்கிய வீடியோ வைரல்!

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவ அதிகாரி லக்கேஜ்-க்கு அதிக தொகை கேட்டதாகக் கடுமையாகத் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.