K U M U D A M   N E W S

MMA

செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர்... தமிழக காங்கிரஸில் அதிரடி மாற்றம் !

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: 17 பேர் மீது குற்றச்சாட்டு !

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என எஸ்ஐடி முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்?... பீகாரில் 9 பேர் கைது!

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ராமர் கோயிலில் ரூ.5,000 கோடி கொள்ளையா? அர்ச்சகர்கள் மீதே கார்கே பகீர் குற்றச்சாட்டு!”

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கோயில் அர்ச்சகரே திருடி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

அம்மா உணவகத்தை மேம்படுத்திய முதல்வர் Vijay | CM Vijay | Chennai | Amma Unavagam | Kumudam News

அம்மா உணவகத்தை மேம்படுத்திய முதல்வர் Vijay | CM Vijay | Chennai | Amma Unavagam | Kumudam News

ஒன்றிணைந்து போராடுவோம் ராகுல்காந்தி | Rahul gandhi | Kumudam News

ஒன்றிணைந்து போராடுவோம் ராகுல்காந்தி | Rahul gandhi | Kumudam News

CCTV கண்காணிப்பில் அம்மா உணவகங்கள்..! | Amma Unavagam | CCTV | Kumudam News

CCTV கண்காணிப்பில் அம்மா உணவகங்கள்..! | Amma Unavagam | CCTV | Kumudam News

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அன்பு வரவேற்பு..! | #PMModi #EmmanuelMacron #France

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அன்பு வரவேற்பு..! | #PMModi #EmmanuelMacron #France

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழக்கு அரசுக்கு கோர்ட் உத்தரவு | Kumudam News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழக்கு அரசுக்கு கோர்ட் உத்தரவு | Kumudam News

தேர்வு முறைகேடுகள் தொடர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி | Rahul gandhi | Kumudam News

தேர்வு முறைகேடுகள் தொடர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி | Rahul gandhi | Kumudam News