K U M U D A M   N E W S

Israel

?Live: காலை 10 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 31-03-2026 | Today's Full Update

🔴Live: காலை 10 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 31-03-2026 | Today's Full Update

குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஈரான் தளபதி கொ*ல | Iran Commander | Kumudam News

ஈரான் தளபதி கொ*ல | Iran Commander | Kumudam News

சிலிண்டர் தட்டுப்பாடு: "பாஜக அரசு என்ன செய்கிறது?"- முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவிப்பு: நெதன்யாகு - டிரம்ப் இடையே மோதல்?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை: இலங்கை அதிபரின் அதிரடி முடிவு!

இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்குவதற்குத் தனது அரசு அனுமதி மறுத்துவிட்டதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

"முடிச்சிவிட்டிங்க போங்க.." பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

இனி சுலபமாக Gas கிடைக்குமா? பரபரப்பு அப்டேட்! | Hormuz | Indian Ship | Kumudam News

இனி சுலபமாக Gas கிடைக்குமா? பரபரப்பு அப்டேட்! | Hormuz | Indian Ship | Kumudam News

"சீர்வரிசையில் சிலிண்டர்"- ராஜஸ்தானில் அரங்கேறும் விசித்திர வரதட்சணைக் கொடுமை!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.