K U M U D A M   N E W S

Iran

என்னது ஐபோன் கடல்ல மிதக்குதா? அல்லு அல்லு டேய் அல்லுங்கடா ! – ஹார்முஸ் ஜலசந்தியில் வைரலாகும் வீடியோ!

ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மூழ்கியதாக வெளியான தகவல்களுக்கிடையே, கடலில் மிதக்கும் பொருட்களைச் சிறிய படகுகளில் சென்று மக்கள் சேகரிப்பதாகக் காட்டும் வைரல் வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது .

கதிகலங்க வைக்கும் வீடியோ காட்சிகள்...தெறித்து ஓடிய பயணிகள்...சவுதி ஏர்போர்ட் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் விவகாரம்: “ட்ரம்ப்புக்கு தைரியம் இல்லை” ட்ரம்ப்புக்கு சவால் விடுத்த மொஜ்தபா கமேனி !

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியிட்ட பரபரப்பு கருத்து சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் ரூ.50 கோடி நிலம்... திமுக நிர்வாகி மீது வழக்கு; விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக திமுக பிரமுகர் ராம்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

"அது ஹார்முஸ் இல்லை... டிரம்ப் நீரிணை".. சர்ச்சையை கிளப்பிய வரைபடம்!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரூ.40 லட்சம் மோசடி வழக்கு.. நடிகர் ராஜ்கிரணுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் ராஜ் கிரானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

மிரட்டல் விடுத்த டிரம்ப்.. பாலையா பட சீனைக் காட்டி கலாய்த்த ஈரான்!

பாலையா பட காட்சியை பகிர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ளது.

ஐ.நா. வில் ட்ரம்பின் பகடைப் பேச்சு ! டென்ஷனான பகை நாடுகள் !

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ரெடி.. ஆனால்.." அமெரிக்காவிடம் DEMAND வைக்கும் ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்காவிடம் சில நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.