TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெளியான வானிலை அப்டேட்!
தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு... தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!
இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 12) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Weather Update |Rain Alert| Kumudam News