மாணவர்களுக்கு குட் நியூஸ் ! மாதாந்திர உணவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்!
சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய தலைமை மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய குழு அமைப்பதற்கான காரணம் ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துவருகிறது.
செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறுவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மீதான கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.