K U M U D A M   N E W S

government

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி- அன்புமணி குற்றச்சாட்டு

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதாக குற்றம்சாட்டிய அன்புமணி, உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

புறாக்களால் வந்த பிரச்னை.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்

ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News

ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... பலியான எண்ணிக்கை பட்டியல் வெளியீடு

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... பலியான எண்ணிக்கை பட்டியல் வெளியீடு

விபத்துக்கு முக்கிய காரணம் என்ன??.. ரயில்வேயின் அலட்சியப்போக்கா??..

விபத்துக்கு முக்கிய காரணம் என்ன??.. ரயில்வேயின் அலட்சியப்போக்கா??..

சமூகநீதியை படுகொலை செய்துவிட்டு பரிகாரம் தேடுகிறார் முதல்வர்- அன்புமணி

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.

அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ’ஆன்டி நக்சலைட்’ தான்- MP கனிமொழி பேச்சு!

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களை "ஆன்டி நக்சலைட்டுகள்" என்று பாஜக அரசு அச்சுறுத்துவதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.