"என்னது, உதய்க்கு ஜாமின் கிடைக்காதா? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு ?"
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று காலை திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித் குமார் ரேசிங்கில் பிசியாக இருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுடன் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். "GOOD BAD UGLY" படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைவதாக அறிவித்திருந்தார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல். அவருக்கு பதிலாக இந்திய ஆடவர் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் .
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து | Virudhunagar | Kumudam News
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறுமி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து கொண்டே போகும் பட்டாசு ஆலை விபத்து.. | Virudhunagar | CrackersIndustry | Kumudam News
பீகாரில் நடைபெற்ற நீட் வினாதாள் கசிவு போராட்டம் தொடர்பாக ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய இளைஞர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் பயங்கரம்.. சிலிண்டர் வெடித்து விபத்து | Thanjavur Cylinder Blast | Fire Accident | Kumudam
Tanjavur | Fire திடீரென வெடித்த மர்ம பொருள்.. கதறி அழுத உறவினர்கள் | Kumudam News