K U M U D A M   N E W S

FIR.

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு....ரத்தான கரப்பான் பூச்சி போராட்டம்!

நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.

தொழில் முதலீடுகளை குறிவைக்கும் விஜய்.. பிரிட்டன் பயணம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய்...

கோவையில் திடீர் தீ விபத்து.. சிலிண்டர்கள் வெடித்ததால் அதிர்ச்சி! | Coimbatore | Cylinder Blast

கோவையில் திடீர் தீ விபத்து.. சிலிண்டர்கள் வெடித்ததால் அதிர்ச்சி! | Coimbatore | Cylinder Blast

விண்ணை முட்டும் தீப்பிழம்புகள்! அல்ஜீரியாவை உலுக்கிய காட்டுத்தீ | Algeria | Fire | Kumudam News

விண்ணை முட்டும் தீப்பிழம்புகள்! அல்ஜீரியாவை உலுக்கிய காட்டுத்தீ | Algeria | Fire | Kumudam News

ஒடிசாவில் வெள்ளநீரில் சிக்கிய கார்... திக் திக் காட்சி! | Odisha Car Rescue | Kumudam News

ஒடிசாவில் வெள்ளநீரில் சிக்கிய கார்... திக் திக் காட்சி! | Odisha Car Rescue | Kumudam News

அவளோ தான் விளக்கு வச்சுவிட்ட போ..! தீ பிடித்து எரிந்த லாரி டயர்கள்.. | LorryFire | Kumudam News

அவளோ தான் விளக்கு வச்சுவிட்ட போ..! தீ பிடித்து எரிந்த லாரி டயர்கள்.. | LorryFire | Kumudam News

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 First Single ஆகஸ்ட் 21-ல் ரிலீஸ்.. Rajinikanth - Anirudh Combo-வுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட்டான முதல் பாடல் குறித்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ஜெயிலர் 2 அப்டேட் : முதல் சிங்கள் ரிலீஸா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.