K U M U D A M   N E W S

இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும் - பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என சைப்ரஸில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடைகளை 10 மணிக்கெல்லாம் பூட்ட சொல்வதை ஏற்க முடியாது: ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி!

தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

நன்றி கெட்டவர் ட்ரம்ப்.. கொந்தளிக்கும் மஸ்க்.. கிங் & கிங்மேக்கர் மோதல்..!

நன்றி கெட்டவர் ட்ரம்ப்.. கொந்தளிக்கும் மஸ்க்.. கிங் & கிங்மேக்கர் மோதல்..!

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு- கொந்தளிக்கும் விவசாயிகள்

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2வது முறையாக சரிந்த தங்கம் விலை...ஒரு சவரன் தங்கம் ரூ.70,000-க்கு விற்பனை

ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை சரிந்து சவரன் தங்கம் ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரலாறு காணாத அளவிற்கு சரிவு ! தலையில் வைக்கும் முதலீட்டாளர்கள்

வரலாறு காணாத அளவிற்கு சரிவு ! தலையில் வைக்கும் முதலீட்டாளர்கள்

Anbumani Ramadoss : மது வணிகம் “தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி”; அன்புமணி ராமதாஸ் சாடல்

Anbumani Ramadoss Slams Tamil Nadu Govt : “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.