நடைபயிற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.யிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.. காவல்துறையினர் விசாரணை!
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இபிஎஸ்-க்கு நயினார் அளித்த பிரம்மாண்ட விருந்து | Kumudam News
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 03 AUGUST 2025 | Latest News | TVK | DMK | Kavin Case
“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறி, வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாலிச்சரடு மாற்றிய புதுமணத் தம்பதிகள் | Kumudam News
"தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" - வானதி உறுதி | Kumudam News
நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார் | Actor | Madampop