K U M U D A M   N E W S

ED

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

உ.பி. பள்ளியில் பயங்கரம்: 12-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற சக மாணவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு வேண்டும் - கடையடைப்பு போராட்டம் | Protest | Kumudam News

வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு வேண்டும் - கடையடைப்பு போராட்டம் | Protest | Kumudam News

இபிஎஸ் பக்கம் துணை நிற்போம் - ஏ.கே.செல்வராஜ் உறுதி | EPS | AK Selvaraj | Kumudam News

இபிஎஸ் பக்கம் துணை நிற்போம் - ஏ.கே.செல்வராஜ் உறுதி | EPS | AK Selvaraj | Kumudam News

நேபாளத்தில் முன்னாள் பெண் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு!

நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில் | OPS | EPS | ADMK | Kumudam News

இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில் | OPS | EPS | ADMK | Kumudam News

ஆர்.பி. உதயகுமார் தாயார் மரணம்.. சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!

ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.

"அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது" - இபிஎஸ் உறுதி | ADMK | EPS | Kumudam News

"அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது" - இபிஎஸ் உறுதி | ADMK | EPS | Kumudam News