K U M U D A M   N E W S

ECR

தங்கம் விலை சரசரவென சரிவு... வெள்ளியும் குறைந்தது! எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பட்டாசாய் பேசிய பா.ஜ.க MLA ! ட்ரோல் ஆன நிலையில் பின்வாங்கி SORRY என விளக்கம் !

பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் எனப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏ பாபியா அதிகாரியின் கருத்து வைரலான நிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வருமா வராதா? RTI பதிலால் எழும் கேள்விகள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆர்டிஐ மூலம் அளித்துள்ள பதிலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இனி ஆஸ்திரேலிய ஜெர்சியில் பார்க்க முடியாது... ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

குடியிருப்புகளை அகற்ற டெண்டர்: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.

தேர்தல் நிதி முறைகேடு...! ராம் மாதவ் பார்வையில் டெல்லிக்கு பறந்த சீக்ரெட் ரிப்போர்ட் !

தமிழ்நாடு பா.ஜ.க குறித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ரகசிய அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் அதிரடி நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கே.என்.நேரு வழக்கில் ஜனனிக்கு என்ன தொடர்பு? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

கே.என்.நேருவின் ரூ 634 கோடி மோசடி வழக்கில் சின்னதிரை நடிகையான ஜனனி அசோக்குமாருக்கு  தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

70 நாட்கள்...தலைமறைவில் திமுகவின் முக்கிய தலை...அதிர்ச்சியூட்டும் பின்னணி?

திமுகவின் முக்கிய நிர்வாகியான அனிதா ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் தென்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அவர் எங்கே இருக்கிறார்? அரசியலில் இருந்து ஒதுங்கியதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

1 சவரன் தங்கம் 1லட்சம் கீழ வரப்போகுதா? BOA கணிப்பில் சரமாரியாகக் குறையுமா தங்கம் விலை?

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் புதிய கணிப்பால் தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.72,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் தகவல் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆரம்பமான அமைச்சரவை கூட்டம்...சமூகநீதி கணக்கெடுப்பு ஆலோசனையா?

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.