K U M U D A M   N E W S

DMK

பிஜேபி, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது.. கொந்தளித்த அமைச்சர் துரைமுருகன்

திமுக சார்பிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் ‘BJP, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது’ என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. காவல்துறை தரப்பு ஏற்பு.. செக் வைத்த நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்பு வாரிய திருத்தச் சட்டம்... தமிழக அரசு எதிர்ப்பது ஏன்?... இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு?

மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக, தமிழக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவால் இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு, மத்திய அரசின் உண்மையான நோக்கம் என்ன? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகணும்..EPS-ஐ எச்சரித்த OPS

இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவோடு கூட்டணி என்று சொல்ல நான் என்ன கிறுக்கனா? திண்டுக்கல் சீனிவாசன் 

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்று ஆர்.பி. உதயகுமார் காலை காணொளி வெளியிட்டது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில்  29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.

கூட்டணிக்கு Ok சொன்ன பாஜக? மத்திய அமைச்சர் பதவி கேட்ட அதிமுக? சிவி சண்முகம் vs தம்பிதுரை!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்சௌலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது தான் தற்போதைய அரசியலில் ஹாட் டாப்பிக். ஒருவழியாக பாஜகவுடன் - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் டீலிங்கே வேறு என்கிறது அரசியல் பட்சி. 40 நிமிட சந்திப்பில் அதிமுக வைத்த ஒற்றை டிமாண் கேட்டு பாஜக சொன்னது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

O Panneerselvam Speech | "எத்தனை தேர்தல் நடந்தாலும் பிரதமராக மோடியே வருவார்" - ஓபிஎஸ் பேச்சு

"ஜல்லிக்கட்டு பிரச்னையை ஒரே நாளில் தீர்த்த வைத்தவர் மோடி"

டெல்லி செல்லும் இபிஎஸ் இதை செய்யுங்கள்...உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

இரு மொழி கொள்கை குறித்து தயவுசெய்து இபிஎஸ் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பசுமை துளிரும் அதிமுக கைகுலுக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்?

இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவார்களாக என் ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது