Rain Alert: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காதலித்து கணவர் வீட்டுக்கு சென்ற தங்கை.. பொறுத்துக்கொள்ளமுடியாத அண்ணன் செய்த வெறிச்செயல்
"தமிழ்நாடு போதைப் பொருள் விற்கும் வியாபார சந்தை ஆகிவிட்டது" - டிடிவி விமர்சனம்
தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் மற்றும் அஜித்குமார் ஆகியோருடன் நடித்து பிரபலமடைந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கேரள நடிகர் சைன் தாம் சாக்கோஸ் என்பவரின் சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Actor Shine Tom Chacko Car Accident | விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் பரிதாபமாக போன உயிர் | Kumudam
வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி மூலம் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிகான பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வருகிறது.
Anbumani Ramadoss Latest Speech | "ஐயா சொன்ன அந்த வார்த்தை.." - அன்புமணி | Kumudam News
”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.
Anbumani Ramadoss Latest Speech | "ஒரு மாதமாக பயங்கர மன உளைச்சலில் உள்ளேன்" - அன்புமணி Open Talk