உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே Dhanush | Fans | Kumudam News #shorts
உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே Dhanush | Fans | Kumudam News #shorts
உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே Dhanush | Fans | Kumudam News #shorts
அரசியலில் களமிறங்கும் தனுஷ்..? Secret-ஐ சொன்ன GV Prakash | Dhanush Political Entry | Kumudam News
தனுஷ் கூடிய விரைவில் அரசியல் களத்தில் இறங்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் தனுஷ் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு என் நண்பனுக்கு தான் என்று பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் இவர்களுக்கு போட்டி யார்? 😱 பிரபல ஜோதிடர் கணிப்பு! | CM Vijay | Dhanush|Radhan Pandit
சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக தனுஷின் நற்பணி மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க.வின் என்.ஜி.ஓ. பிரிவு மாநிலத் தலைவர் ப்ளஸ் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'' பணிக்கான இணை ஒருங்கிணைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி. ஒருகாலத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தவர். அவரை சந்தித்து த.வெ.க. அரசின் செயல்பாடுகள், அ.தி.மு.க. குழப்பங்கள், அண்ணாமலை அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
தாய்மொழி தெரியலைனா அது அவமானம் தான் | Dhanush | Chennai | Kumudam News
'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.
ரசிகர்கள் மகள்களின் கல்விச் செலவை ஏற்ற நடிகர் Dhanush ... நெகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Tamil Cinema