K U M U D A M   N E W S

corruption

"முதல்வர் திறந்த 3 கோப்புகளில் ஒரு விக்கெட் OUT"....திமுகவை விளாசிய நிர்மல் !

முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

நகராட்சித்துறை பணி நியமன முறைகேடு: கே.என்.நேருவுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பினராயி விஜயன் வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குடும்பத்துடன் சிக்கிய பினராயி விஜயன்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

தவெக அரசின் அடுத்த டார்கெட் அண்ணாதுரையா? வீட்டில் தொடங்கிய சோதனை!

திமுக எம்எல்ஏ நேரு வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்துள்ள நிலையில், தற்போது திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரசு அலுவலகங்களில் DVAC திடீர் சோதனை! அதிரடியாய் வெளியான லிஸ்ட் !

தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கோடிக் கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழக்கில் பரபரப்பு திருப்பம்! நீதிமன்றம் சொன்னது என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை அறிவித்தது.

"ஊழல் செய்யவில்லை என திமுக கூறியதே இல்லை" சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் தாக்கு!

திமுக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலைச்சார் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார்.

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஊழல் என்று ஒரே பாட்டு”... TVK அரசை சாடிய எ.வ. வேலு!

பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.