K U M U D A M   N E W S
Advertisement

Congress

இது என்னங்க பாலம்? போபாலை தொடர்ந்து ஆந்திராவிலும்.. கலாய்த்த காங்கிரஸ்

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஆந்திராவிலும் இதுப்போல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி திடீர் மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"நான் மன்னிப்பு கேட்கிறேன்" -துணை முதல்வர் சிவகுமார் | RCB | ViratKohli

"நான் மன்னிப்பு கேட்கிறேன்" -துணை முதல்வர் சிவகுமார் | RCB | ViratKohli

YSR காங்கிரஸ் கட்சி தலைவர்களோடு இணைந்த ரோஜா அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் | Kumudam News

YSR காங்கிரஸ் கட்சி தலைவர்களோடு இணைந்த ரோஜா அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் | Kumudam News

கமலுக்கு சீட்டு... வைகோவுக்கு வேட்டு..! தவெக ரூட்டு எடுக்கும் காங்கிரஸ்..? ராஜ்யசபா ரகளைகள்...!

கமலுக்கு சீட்டு... வைகோவுக்கு வேட்டு..! தவெக ரூட்டு எடுக்கும் காங்கிரஸ்..? ராஜ்யசபா ரகளைகள்...!

Selvaperunthagai About Vijay : "மக்களுக்கு தெரியும் யார் வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்டுவாங்கனு"

Selvaperunthagai About Vijay : "மக்களுக்கு தெரியும் யார் வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்டுவாங்கனு"

மணிப்பூரில் அமைகிறதா புதிய அரசு? தயார் நிலையில் 44 எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.