K U M U D A M   N E W S

Coimbatore

கோவை மாணவன் கொலையை மூடி மறைப்பதா? சீமான் கண்டனம்!

"கோவை மாணவர் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?" என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் தொடரும் கொலைகளால் பீதி வீட்டில் தனியாக இருந்த பெண் ! | Coimbatore | CrimeNews |Kumudam News

கோவையில் தொடரும் கொலைகளால் பீதி வீட்டில் தனியாக இருந்த பெண் ! | Coimbatore | CrimeNews |Kumudam News

ஹெல்மெட் திருடிய சந்தோஷத்தில் கேமராவையே மறந்துட்டியே மா..! ? | coimbatore | Kumudam News | #shorts

ஹெல்மெட் திருடிய சந்தோஷத்தில் கேமராவையே மறந்துட்டியே மா..! 😂 | coimbatore | Kumudam News | #shorts

கோவை கல்லூரி மாணவன் கொலை; உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? கனிமொழி எம்பி

கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்கப்பார்கிறதா தவெக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இசையில் அசத்திய டிரம்ஸ் சிவமணி.. ஆர்வத்துடன் ரசித்த பக்தர்கள்! Covai | Drums Sivamani | Kumudam News

இசையில் அசத்திய டிரம்ஸ் சிவமணி.. ஆர்வத்துடன் ரசித்த பக்தர்கள்! Covai | Drums Sivamani | Kumudam News

உதய்யின் கவன ஈர்ப்பு தீர்மானம்: திங்கட்கிழமைக்கு மாற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! ? CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! 😲 CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

போதைப்பொருள் புகார் கொடுத்ததால் மாணவன் கொ*ல.. | Coimbatore | Drug Complaint | Kumudam News

போதைப்பொருள் புகார் கொடுத்ததால் மாணவன் கொ*ல.. | Coimbatore | Drug Complaint | Kumudam News

உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம்.. அரசியலில் என்ட்ரி கொடுக்க தனுஷ் ஆயத்தம்?

சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக தனுஷின் நற்பணி மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"16 மாவட்டங்களுக்கு கனமழை" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.