சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச திட்டம் #pmmodi #XiJinping #China #india #shorts
சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச திட்டம் #pmmodi #XiJinping #China #india #shorts
சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச திட்டம் #pmmodi #XiJinping #China #india #shorts
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இன்று (ஆகஸ்ட் 28) இரவு தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.
பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்! #PMModi #China #Japan #BJP #Travel #KumudamNews
இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.
பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு...! #pmmodi #xijinping #china #shorts
சீனா முழுவதும் இயற்கை பேரழிவுகள் பொதுவானவையாக உள்ளன. குறிப்பாகக் கோடையில், சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும், மற்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும்.
ஆக.31ல் பிரதமர் மோடி சீனா பயணம் | PMModi | Kumudam News
சீனாவில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000-ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.