K U M U D A M   N E W S

ஜெம் வீரமணி வழக்கு: முதலமைச்சர், அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்.. திமுக மனு!

ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

"அமைச்சர் ஒன்னு சொல்றாரு... நீங்க ஒன்னு சொல்றீங்களேப்பா".. விமர்சனத்திற்கு உள்ளாகும் மின்சாரத்துறை!

மின்வெட்டு குறித்து அமைச்சரின் விளக்கத்திற்கு முரணாக இருந்த மின்சாரத்துறையின் பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டி துக்கிய Sachana Namidass | Maharaja | Vijaysethupathi

சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டி துக்கிய Sachana Namidass | Maharaja | Vijaysethupathi

எம்.ஜி.ஆர். கொடுத்த ஏஆர்எஸ் கார்டன்… ஏமாற்றிய அம்பிகா… ஆதங்கத்தில் ராதா!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

பரந்தூரில் NEW ENTRY....5000 பேருக்கு வேலைவாய்ப்பா?

பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயிலில் திடீர் என்ட்ரி கொடுத்த பிரதமர் மோடி..! ?| PM Modi |Metro Train | Delhi Metro |Kumudam

மெட்ரோ ரயிலில் திடீர் என்ட்ரி கொடுத்த பிரதமர் மோடி..! 😲| PM Modi |Metro Train | Delhi Metro |Kumudam

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்...அரசு சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மருத்துவமனையில் அட்மிட் ஆன மமிதா பைஜு! காரணம் என்ன?

தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Toxic படத்தை கழுவி கழுவி ஊற்றிய Annamalai | yash | Nayanthara | Coimbatore | Kumudam News

Toxic படத்தை கழுவி கழுவி ஊற்றிய Annamalai | yash | Nayanthara | Coimbatore | Kumudam News

?LIVE : மின்சாரத்தில் ₹5,000 கோடி ஊழல்!? | கழுகு பார்வையில் Senthil Balaji! | MK Stalin | CM Vijay

🔴LIVE : மின்சாரத்தில் ₹5,000 கோடி ஊழல்!? | கழுகு பார்வையில் Senthil Balaji! | MK Stalin | CM Vijay