K U M U D A M   N E W S

பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு ! புதுவழித்தட மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் மோடி !

சென்னையில் இன்று நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள், பிரதமர் மோடியின் பயணத் திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

விஜய்யின் அடுத்த விசிட் விஜயவாடாவா? பவன் கல்யாணுடன் சந்திப்பு? பின்னணி என்ன?

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீர் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 13-ம் தேதி விஜயவாடா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

COFFEE WITH விஜய்.. ராகுல் ஆர்டர் செய்த டாப் 3 SNACKS!

சென்னையில் சந்தித்த ராகுல் காந்தியும் முதலமைச்சர் விஜய்யும், கஃபேவில் சுவாரஸ்யமாக அரசியல் ஆலோசனை நடத்தினர்.

ராகுல்-விஜய் CAFE மீட் அப்... 10 நிமிட டிஸ்கஷன்... யாருடைய ஹோட்டல்னு தெரியுமா?

சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் – ராகுல்காந்தி நேருக்கு நேர் சந்திப்பு ! அரசியல் வட்டாரத்தில் கிளம்பும் கேள்விகள்!

இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

"துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி": தவெக-வை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இடைத்தேர்தல் வெற்றி துரோகத்திற்குக் கிடைத்த தற்காலிக வெற்றியே என்றும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் போலி பிம்பம் சரிந்துவிட்டது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"பணநாயகத்தை அடித்து நொறுக்கிய அன்பு ஃபார்முலா.." முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!

இடைத்தேர்தல் வெற்றி பணநாயகத்தையும் அவதூறுகளையும் தகர்த்து, மக்கள் செலுத்திய அன்பிற்கும் அரசியல் நாகரிகத்திற்கும் கிடைத்த சான்று என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த வீரர்கள்.. ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்!

ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரம்பூரில் விஜய் விசிட் ! கொத்து கொத்தாக குவிந்த புகார் மனுக்கள் !

மாதவரம் பால் பண்ணை ஆய்வைத் தொடர்ந்து பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து, மக்கள் மனுக்கள் மற்றும் வடசென்னையின் மழைநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.