K U M U D A M   N E W S
Kumudam Ad

CM

"ஓடிவிடக்கூடாதுனு சொல்லிட்டு ஓடியது யார்?"- விஜய் Vs உதய்... காரசார விவாதம்..!

முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற சரசார விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

BREAKING : 🔥CM Vijay Blast Speech | எதிர்க்கட்சிக்கு ஒரே அடி, நெத்தியடி அடித்த CM | TN assembly |TVK

BREAKING : 🔥CM Vijay Blast Speech | எதிர்க்கட்சிக்கு ஒரே அடி, நெத்தியடி அடித்த CM | TN assembly |TVK

Sowmiya Anbumani-யை கலாய்த்த Aadhav..! சட்டப்பேரவையில் சிரிப்பலை | PMK | CM Vijay | TVK |TN Assembly

Sowmiya Anbumani-யை கலாய்த்த Aadhav..! சட்டப்பேரவையில் சிரிப்பலை | PMK | CM Vijay | TVK |TN Assembly

"உயர்நீதிமன்றத்தில் தமிழ்- காலத்தின் கட்டாயம்": முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதெல்லாம் இனி நடக்கும்..! CM Vijay-யின் அதிரடி அறிவிப்புகள் | TVK | TN Assembly | Kumudam News

இதெல்லாம் இனி நடக்கும்..! CM Vijay-யின் அதிரடி அறிவிப்புகள் | TVK | TN Assembly | Kumudam News

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கைக் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

புதிய தலைமை செயலகம் TO ஒலிம்பிக் நகரம்.. 110- விதியின்கீழ் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவையில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கியப் புதிய திட்டங்களை அறிவித்தார்.

சூப்பரப்பு..! இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் கிடைக்கும்.. | Venkataraman TVK | Ration Shop | onion

சூப்பரப்பு..! இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் கிடைக்கும்.. | Venkataraman TVK | Ration Shop | onion

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

சட்டசபையில் விஜய்யின் தனித்தீர்மானம் மற்றும் மானிய கோரிக்கை! எகிறும் எதிர்பார்ப்பு!

சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் முக்கிய தனித்தீர்மானம் கொண்டுவருவதுடன், அவரது துறைசார்ந்த மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.