CBIக்கு செல்லுமா ஜெம் வீரமணி வழக்கு? உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1995-ஆம் ஆண்டு ராஞ்சி ஹாதியா இரயில் நிலையத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கிய வழக்கில, அப்போதைய பார்சல் கிளார்க் காளி சங்கர் தோபியின் குற்றத்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
எல்.ஐ.சி.ஆஃப் இந்தியா எல்.ஐ.சி.யின் பீமா பிளாட்டினம் மற்றும் எல்.ஐ.சி.யின் ஜீவன் ரக்ஷா என்ற இரண்டு புதிய பாலிசிகளை அறிமுகம் செய்துள்ளது.
துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தரப்பட்ட அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
தவெக எம்எல்ஏ பேர வழக்கில் ஜாமின்... அடுத்தகட்டம் என்ன? | CM Vijay | Senthil Balaji | TVK MLA | DMK
பழனி ரூ.100 கோடி நில மோசடி... சிறப்பு தணிக்கை குழு அமைப்பு! | Palani Temple Land Issue | CBI |DMK
பழனி கோயில் நில மோசடி... நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு! | Palani Temple Land Issue | CBI |DMK