மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெகவை விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு, “தோல்வித் தலைவர்”, “Copy-Paste பண்ணையார்” என தவெக ஐடி விங் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் 30 கி.மீ. தூரம் திறந்த வேனில் பயணித்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில்ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார்.
இடைத்தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளும் மரகதம் குமரவேல் | TVK | CM Vijay | Maragatham
"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி செய்து பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரை நேரில் காண வந்த எம்.எல்.ஏ பல்லவி, கைக்குழந்தையுடன் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தித்தியுள்ளது.
மதுராந்தகத்தில் விஜயின் ரோடு ஷோவில் டீக்கடை சந்திப்பு, விவசாய நிலத்தில் வாக்குசேகரிப்பு, டிராக்டர் ஓட்டிய காட்சிகளுடன் ‘ஓகே’ சிக்னல் வீடியோவும் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரது வலது காலில் கட்டப்பட்டிருந்த கயிறு என்ன, எதற்காக அணிந்துள்ளார் என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் தொடங்கியுள்ளது.