?LIVE: சென்னை கம்பன் கழகம் | 51-ஆம் ஆண்டு நிறைவு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | DMK
🚨LIVE: சென்னை கம்பன் கழகம் | 51-ஆம் ஆண்டு நிறைவு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | DMK
🚨LIVE: சென்னை கம்பன் கழகம் | 51-ஆம் ஆண்டு நிறைவு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | DMK
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்? | Reserve Bank Repo Rate | Kumudam News
பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு குறித்த சில முக்கிய விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
Indian Overseas Bank-ல் கொள்ளை முயற்சி ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்களால் பரபரப்பு | Kumudam News
"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளை சிக்கிய வங்கி மேலாளர் "லக்கி மஞ்சுளா"! | Kumudam News
லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bank Loan Scam | வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரிக்க உத்தரவு | Kumudam News
சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.