ஒரு கோடிப்பு... கைவரிசைக் காட்டிய இசக்கி ராஜா... கதற கதற கைது செய்த காவல்துறை!
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் திடீர் திருப்பம்..! வெளியான முக்கிய தகவல் | Anitharadhakrishnan
கைது செய்யப்பட்ட Isakki Raja ..! காவல் வாகனத்தை மறித்த ஆதரவாளர்கள் | Isakki Raja Arrest
ஜெம் வீரமணி வழக்கில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் எழுப்பிய கேள்விகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அக்கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்குச்சந்தையில் மாதம் 5% லாபம் தருவதாகக் கூறி ரூ.30 கோடி மோசடி செய்த நபரை குஜராத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
"யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது" என்று முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.