சோசியல் மீடியாவில் லாக் போடாத பெண்கள் தான் டார்கெட்- வசமாக சிக்கிய நபர்
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
"இவர் புதுமாப்பிள்ளை இல்லை..பழைய மாப்பிள்ளை” ஏற்கனவே திருமணமான IT ஊழியர்..
போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி அம்மா ஆக்கிய IT ஊழியர் #Madurai #ITStaff #Arrested #KumudamNews
உளவு பார்த்த யூடியுபர் ஜோதி..! AK 47 பாதுகாப்பு வழங்கிய பாகிஸ்தான்..! வெளியான அதிர்ச்சி வீடியோ..!
இந்தியாவில் இருந்து துபாய்க்கு செம்மரக்கட்டைகளை கடத்தும் முக்கிய நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
தலைநகரில் கைவரிசை..! குறிவைக்கப்பட்ட SBI ATM-கள்..! கொள்ளையர்களின் ரெக்கி ஆபரேஷன் | ATM Robbery
அண்ணாநகரில் இருந்து கும்பலாக அதிவேகமாக வாகனத்தை இயக்கிய விவகாரத்தில் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதியில், அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட ஓட்டியதாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் ரகசிய உறவு.. கைதான CRPF அதிகாரி.. ஆக்ஷனில் இறங்கிய NIA | India Pakistan | CRPF Jawan